DAILY CURRENT AFFAIRS FEB 18,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |
1. தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் நியமனம்: தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். துணைத் தலைவராக பீகாரை சேர்ந்த பாபன் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார்2. தமிழக மாநில தகவல் ஆணையர்களாக பி. தனசேகரன், எம்.ஸ்ரீதர்…