You are currently viewing JANUARY 30,2021 – CURRENT AFFAIRS

JANUARY 30,2021 – CURRENT AFFAIRS

  • Ø  இந்தியா வரும் 2021-2022 நிதியாண்டில் ஜி.டி.பி 11% வளர்ச்சியை எட்டும் என பொருளாதார ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.
  • Ø  ஈழ இலக்கியவாதி மணிக்கு டொமினிக் ஜீவா மறைவு

இவரின் சிறுகதை படைப்புகள்

1)     தண்ணீரும் கண்ணீரும் பாதுகை

2)     சாலையின் திருப்பம்

3)     வாழ்வின் தரிசனங்கள்

            கட்டுரைகள்

1)     அனுபவ முத்திரைகள்

2)     எழுதப்படாத கவிதைக்கு வரையப்படாத சித்திரம்

3)     நெஞ்சில் நிலைத்திருக்கும் சில இதழ்கள்

4)     முப்பெரும் தலைநகரங்களில் 30 நாட்கள்

            நடத்திய இதழ் – மல்லிகை

 

  • Ø  நாகையில் ரூபாய் 31,  500 கோடியில் இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலை அமைய உள்ளது. 
DAILY CURRENT AFFAIRS JAN 30,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |