You are currently viewing JANUARY 28,2021 – CURRENT AFFAIRS

JANUARY 28,2021 – CURRENT AFFAIRS

  • Ø  இந்திய கடலோர காவல் படை இயக்குனர் ஜெனரல் நடராஜனுக்கு குடியரசுத்தலைவரின் பரம் விசிஷ்ட் சேவா விருது

ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று முப்படைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு குடியரசு தலைவர் விருது வழங்கப்பட்டு வருகிறது. பொதுவாக ராணுவம்,  விமானம் மற்றும் கடற்படையை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்படுகிறது முதல்முறையாக இந்திய கடலோர காவல் படை இயக்குனர் ஜெனரல் கே. நடராஜனுக்கு குடியரசுத் தலைவரின் உயரிய விருதான பரம் விசிஷ்ட் சேவா பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

  • Ø  தமிழகத்தில் 2020ஆம் ஆண்டில் காசநோய் பாதிப்பு 37 சதவீதம் குறைந்தது.

தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டைவிட 2020ஆம் ஆண்டில் காசநோயின் பாதிப்பு 37 சதவீதம் குறைந்துள்ளது.

  • Ø  கொல்கத்தாவில் படகு நூலகம் திறப்பு :

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சிறார்களுக்காக படகு நூலகம் திறக்கப்பட்டுள்ளது கொல்கத்தாவில் ஹூக்ளி நதியில் பயணம் செய்தவாறு  புத்தகம் வாசிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

  • Ø  அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் -பிளிங்கன்:

அமெரிக்காவின் 71வது வெளியுறவுத்துறை அமைச்சராக அந்தோனிப்

 

பிளிங்கன்  பதவியேற்றுக்கொண்டார். அதிபர்  ஒபாமாவின் ஆட்சி காலத்தின் போது வெளியுறவுத்துறை இணை அமைச்சராகவும் தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராகவும் பொறுப்பு வகித்தார். 

DAILY CURRENT AFFAIRS JAN 28,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |