You are currently viewing JANUARY 24,2021-CURRENT AFFAIRS
DAILY CURRENT AFFAIRS JAN 24,2021 TNPSC RRB TNUSRB SSC

JANUARY 24,2021-CURRENT AFFAIRS

  • பட்ஜெட் தயாரிப்பு பணி செல்லிடப்பேசி செயலி அறிமுகம்

2021-22 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தயாரிப்பு பணி தொடங்கியது

செயலி அறிமுகம்:மத்திய பட்ஜெட் ஆவணங்கள், மானிய கோரிக்கைகள், வரிவிதிப்பு மற்றும் வரிச்சலுகைகள் இடம்பெறும் நிதி மசோதா உள்ளிட்ட 14 ஆவணங்களை பெறும் வகையில் “யூனியன் பட்ஜெட் ஆப்”என்ற செய்தியை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிமுகம் செய்து வைத்தார்.

 

  • 2020இல் அதிகம் விற்பனையான மாடல் மாருதி சுஸீகி ஸ்விப்ட்

கடந்த 2020 ஆம் ஆண்டில் அதிகம் விற்பனையான சிறந்த மாடல்களில் மாருதி சுஸீகி ஸ்விப்ட் முதலிடத்தைப் பிடித்துள்ளது.கடந்த ஆண்டில் மட்டும் 1, 60, 700 ஸ்வீட் மாடல் கார்கள் விற்பனையாகியுள்ளன.

 

  • ஜனவரி 24 : தேசிய பெண் குழந்தைகள் தினம்

2008 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

 

  • ஜனவரி 24 : சர்வதேச கல்வி தினம்

அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான கல்வியின் பங்கை கொண்டாடும் வகையில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஜனவரி 24 சர்வதேச கல்வி தினமாக  அறிவித்தது

Theme: Recover and revitalize education for the covid-19 Generation

 

  • பாதுகாப்பு துறைக்கு முதல் கருப்பின அமைச்சர்

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சராக லாய்ட் ஆஸ்டின் என்ற கருப்பினத்தவர் ஒருவரை நியமிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.

 

JANUARY 24,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION

DAILY CURRENT AFFAIRS JAN 24,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |