You are currently viewing JANUARY 19,2021-CURRENT AFFAIRS
DAILY CURRENT AFFAIRS JAN 19,2021 TNPSC RRB TNUSRB SSC

JANUARY 19,2021-CURRENT AFFAIRS

  • 2025 ஆம் ஆண்டுக்குள் சாலை விபத்துக்களில் ஏற்படும் உயிரிழப்புகள் 50% குறைக்கப்படும்- நிதின் கட்கரி
  • செனட் உறுப்பினர் பதவி கமலா  ஹாரிஸ் ராஜினாமா

கலிபோனியா மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போது அமெரிக்க துணை அதிபராக பதவி ஏற்பதற்காக தனது செனட் உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.2 ஆண்டுகள் பதவி காலம் கொண்ட பதவிக்கு கமலா ஹாரிஸ் பதிலாக ஜனநாயக கட்சியை சேர்ந்த அலக்ஸ் படில்லா என்பவர் நியமிக்கப்படவுள்ளார்

JANUARY 19,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION

DAILY CURRENT AFFAIRS JAN 19,2021 TNPSC RRB TNUSRB SSC