You are currently viewing JANUARY 17,2021 – CURRENT AFFAIRS
DAILY CURRENT AFFAIRS JAN 17,2021 TNPSC RRB TNUSRB SSC

JANUARY 17,2021 – CURRENT AFFAIRS

  • தமிழகத்தில் கரோனா தடுப்பூசி திட்டத்தை எடப்பாடி முதல்வர் பழனிசாமி அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கிவைத்தார்.
  • நாடு முழுவதும் முதல் நாளில் 1.65 லட்சத்துக்கும் மேற்பட்ட நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
  • கரோனா தடுப்பூசி தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
  • நாட்டிலேயே முதல் நபராக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் துப்புறவுத் தொழிலாளியான மணிஷ் குமாருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
  • நாட்டிலுள்ள எம்.பி களிலேயே முதல் நபராக மகேஷ் சர்மா (M.P ) என்பவர் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். இவர் பாஜகவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.உத்தபிரதேச மாநிலம் கௌதமபுத்த நகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் மகேஷ் சர்மா. இவர் மருத்துவர் என்ற முறையில் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டார்.
  • ரஷ்ய தடுப்பூசி சோதனை டாக்டர் ரெட்டீசுக்கு அனுமதி

ரஷியாவில் உருவாக்கப்பட்டுள்ள ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசியின் மூன்றாம் கட்ட சோதனையை மேற்கொள்ள டாக்டர் ரெட்டீஸ் நிறுவனத்திற்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.

JANUARY 17,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION

DAILY CURRENT AFFAIRS JAN 17,2021 TNPSC RRB TNUSRB SSC