You are currently viewing JANUARY 13,2021-CURRENT AFFAIRS
DAILY CURRENT AFFAIRS JAN 13,2021 TNPSC RRB TNUSRB SSC

JANUARY 13,2021-CURRENT AFFAIRS

  • வேளாண் சட்டங்கள் அமலுக்கு உச்ச நீதிமன்றம் தடை

பிரச்சினைகளுக்குத் தீர்வு காண 4 நபர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது

  • நாடு முழுவதும் தங்கம் பரிசோதனை மையங்கள்

நாடு முழுவதும் தங்கம் பரிசோதனை செய்யும் மையங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசின் நுகர்வோர் உணவு, பொது விநியோகத் துறை அமைச்சர் ராவ் சாஹிப் தான்வே தெரிவித்தார்.

  • மாட்டு சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை பெயிண்ட் அமைச்சர் நிதின்கட்கரி அறிமுகம் செய்து வைத்தார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த நட்சுத்தன்மை இல்லாத பாக்டீரியா எதிர்ப்புத் திறன் கொண்ட பெயிண்டை காதி, கிராமத் தொழில் ஆணையம் தயாரித்துள்ளது. இந்த மாட்டுச் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட இயற்கை பெயிண்டை நிதின்கட்கரி அறிமுகம் செய்து வைத்தார்.

காரீயம், பாதரசம், குரோமியம் ஆர்சனிக்,  காட்மியம் போன்ற உலோகங்கள் இல்லாத வகையில் இந்த பெயிண்ட் தயாரிக்கப்பட்டுள்ளது.

  • ஐ.நா தலைமைப் பொறுப்புக்கு இரண்டாவது முறையாக போட்டியிடப்போவதாக தற்போதைய ஐ.நா அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெசு தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் ஐநா பொதுச் செயலாளராக இருந்து வரும் குட்டெரசின்  பதவிக்காலம் வரும் டிசம்பர் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

  • தூத்துக்குடி வஉசி துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வஉசி  துறைமுகம் ஒரே நாளில் அதிக சரக்கு பெட்டகங்களை கையாண்டு புதிய சாதனை படைத்துள்ளது

JANUARY 13,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION

DAILY CURRENT AFFAIRS JAN 13,2021 TNPSC RRB TNUSRB SSC