You are currently viewing JANUARY 01,2021 – CURRENT AFFAIR

JANUARY 01,2021 – CURRENT AFFAIR

  • சென்னை உயர்நீதிமன்ற 50ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பேனர்ஜி நியமனம்

இதற்கு முன்பு 49-வது சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர் AP சாஹி

  • நாடு முழுவதும் ஜனவரி 2,2021 அன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை  நடைபெறுகிறது.

 இந்த ஒத்திகைக்காண முதல் சுற்று நான்கு மாநிலங்களில் டிசம்பர் 28-29, 2020 அன்று நடைபெற்றது. அந்த மாநிலங்கள்

ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப்

  • நெகிழிப் பொருள் தடை ஓராண்டு நிறைவு பெற்றது

ஜனவரி 1, 2020 அன்று 14 வகையான நெகிழிப் பொருட்களை பயன்படுத்தவும் விற்பனை செய்யவும் தமிழக அரசு தடை விதித்தது.

  • இஸ்ரோ தலைவர் கே சிவன் அவர்களின் பதவி ஓராண்டு நீட்டிப்பு.

இஸ்ரோ தலைவர் கே சிவன் அவர்களின் பதவி ஜனவரி 14,2021 அன்று முடிவுக்கு வருகிறது.இந்த பதவிக்காலத்தை ஓராண்டு நீட்டிக்க மத்திய அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.அதன்படி அவருடைய பதவி காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது.இவருக்கு முன்பு இஸ்ரோவின் தலைவராக பதவி வகித்தவர் கிரண் குமார் அவர்கள்.

  • ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமல்லாத உறுப்பினராக இந்தியா 8வது முறையாக இணைய உள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் மொத்தம் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.அதில் ஐந்து உறுப்பினர்கள் நிரந்தர உறுப்பினர்களாகவும் பத்து உறுப்பினர்கள் சுழற்சிமுறையில் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்களாகவும் பங்கெடுக்கின்றனர்.

இதன் அடிப்படையில் இந்தியா ஜனவரி 1, 2021 முதல் டிசம்பர் 31, 2022 வரை, அதாவது இரண்டு வருடங்களுக்கு ஐ.நா வின் பாதுகாப்பு கவுன்சிலில் 8 வது முறையாக நிரந்தரம் அல்லாத உறுப்பினராக இணைய உள்ளது.

நிரந்தர உறுப்பினர்கள்

RUSSIA

UNITED KINGDOM

FRANCE

CHINA

UNITED STATES

  • கரோனோ தடுப்பூசி பற்றிய சில தகவல்கள்

சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா (புனே) – கோவிஷீல்ட்

பாரத் பயோடெக் (ஹைதராபாத்)-கோவேக்சின்

ஜைடஸ் கடிலா (ஆமதாபாத்)-ஜைகோவ்- டி

  • ICC டெஸ்ட்  தரவரிசைப் பட்டியல் 2020 – 2021

Batsman

1.Kane Williamson – NZ

2.Virat Kohli – IND

3.Steve Smith – AUS

Bowler

1.Pat Cummins – AUS

2.Stuard Broad – ENG

3.Neil Wagner – NZ

All Rounder

1.Ben Strokes – ENG

2.Jason Holder – WI

3.Ravindra Jadeja – IND

  • இந்தியாவின் 67வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றார் லியோன் மண்டோன்கா  (14 வயது )-கோவா

இத்தாலியில் நடைபெற்ற வெர்கோனி கோப்பை செஸ் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் 67 வது கிராண்ட் மாஸ்டராக பட்டியலில் இணைந்துள்ளார்.

JANUARY 01,2021 – CURRENT AFFAIRS PLAYLIST VIDEO CLASS WITH EXPLANATION

CURRENT AFFAIRS