You are currently viewing DAILY CURRENT AFFAIRS FEB 24,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

DAILY CURRENT AFFAIRS FEB 24,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

1.  நாகாலாந்தில் கல்வியின் தரத்தை மேம்படுத்த உலக வங்கியுடன் மத்திய அரசு ஒப்பந்தம் :

நாகாலாந்தில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கும் முறைகள்,  கற்றல் சூழல்,  பள்ளிகளின் நிர்வாகம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு,  நாகாலாந்து அரசு மற்றும் உலக வங்கி ஆகியவற்றுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு உள்ளன.

2.  ஆந்திராவில் ஒரு ரூபாய்க்கு ஏழைகளுக்கு சொந்தவீடு திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் :

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நவரத்தினங்கள் எனும் ஒன்பது முக்கிய திட்டங்களை தேர்தல் வாக்குறுதியாக வழங்கினார் அதில் ஏழைகளுக்கு வீடு, இலவச மருத்துவம்,  கல்வி,  விவசாய கடன், வேலைவாய்ப்பு,  பூரண மதுவிலக்கு உள்ளிட்ட திட்டங்களும் அடங்கும்.

3.  தடையற்ற வர்த்தகம்: இந்தியா மற்றும் மொரிஷியஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது :இந்தியாவும் மொரீசியசும் தடையற்ற வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் அந்த நாட்டுத் தலைநகரம் போர்ட் லூயிசில் கையெழுத்தானது.

4.  தேசிய டேபிள் டென்னிஸ் -சத்யன் சாம்பியன் :

 

ஹரியானாவில் நடைபெற்ற 82வது தேசிய சீனியர் டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சத்யன் சாம்பியன் ஆனார்.அவர் உலகின் 32வது நிலை வீரராக இருக்கும் இந்தியாவின் சரத் கமலை வீழ்த்தினார்.

DAILY CURRENT AFFAIRS FEB 24,2021 TNPSC RRB TNUSRB SSC