1. நாட்டின் முதலாவது டிஜிட்டல் பல்கலைக்கழகம் கேரளத்தில் திறக்கப்பட்டுள்ளது டிஜிட்டல் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டுள்ள அந்த பல்கலைக்கழகமானது தலைநகர் திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள மகாபாரத்தில் அமைக்கப்பட்டுள்ளது
2. வேதம் என் வேட்கை நூல் வெளியீடு: டாக்டர் ரங்கன்ஜி எழுதியுள்ள “வேதம் என் வேட்கை” என்ற நூல் சென்னை நங்கநல்லூரில் வெளியிடப்பட்டது