You are currently viewing DAILY CURRENT AFFAIRS FEB 19,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

DAILY CURRENT AFFAIRS FEB 19,2021 | TNPSC | RRB | TNUSRB | SSC |

1.  எய்ட்ஸ் நோயை குணப்படுத்தும் புதிய மருந்தை கண்டுபிடித்து சென்னை ஐஐடி உயிரி தொழில்நுட்பத் துறை விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர்.

2. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக உத்திரப்பிரதேச மாநிலத்தில் மதுராவை சேர்ந்த ஷப்னம் அலி என்ற பெண்ணிற்கு தூக்குதண்டனை  உறுதி செய்யப்பட்டுள்ளது.

3.  ஜம்மு-காஷ்மீரில் ஆர்பிஐ மூலம் ஊதியம் அளிக்கும் திட்டம் தொடக்கம்: ஜம்மு காஷ்மீரில் அரசு ஊழியர்களுக்கு நேரடியாக ஊதிய தொகை செலுத்தும் புதிய திட்டமான இ -குபேர் -பேமெண்ட் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 

4.  தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பெட்ரோலியத் துறை சார்பில் விளையாடிய மணிகா பத்ரா  மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார். இவர் இப்படத்தை வெல்வது இது இரண்டாவது முறையாகும். 

DAILY CURRENT AFFAIRS FEB 19,2021 TNPSC RRB TNUSRB SSC